/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி
/
தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி
ADDED : நவ 01, 2024 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பீமாராவ் விழுப்புரம் நகர லாரி சுமைதுாக்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கத்தலைவர் அருணாசலம் தலைமை தாங்கி, தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கவுரவ தலைவர் பழனியப்பன், சட்ட ஆலோசகர் பிரிடா ஞானமணி முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், துணைத் தலைவர் ரங்கராஜ், செயலாளர் தீனதயாளன், துணைச் செயலாளர் கமல், பொருளாளர் ஞானசேகர் உட்பட நிர்வாகிகள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.