sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் குவியல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

/

 கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் குவியல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

 கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் குவியல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

 கோலியனுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் குவியல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?


ADDED : பிப் 16, 2026 06:48 AM

Google News

ADDED : பிப் 16, 2026 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் கோலியனுாரான் வாய்க்காலில், பிளாஸ்டிக் கழிகள் குவிந்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் நகரின் மையப் பகுதியில், கோலியனுாரான் வாய்க்கால் செல்கிறது. விழுப்புரம் அடுத்த தெளி தென்பெண்ணை ஆற்றில் உருவாகும் இந்த வாய்க்கால், கோலியனுார் ஏரி வரை ஆற்று தண்ணீர் செல்லும் வகையில் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால், காலப்போக்கில் இந்த வாய்க்கால் விழுப்புரம் நகரின் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இந்த வாய்க்கால் கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டு, சிமென்ட் கான்கிரீட் சுவர்கள் அமைக்கப்பட்டது.

தற்போது, விழுப்புரம் நகரப் பகுதியில் இந்த வாய்க்காலில், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, கோலியனுாரான் வாய்க்காலில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us