ADDED : ஆக 30, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
மயிலம் ஆக. 31–: டிரான்ஸ்பார்மரில் ஆயில் மற்றும் செப்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
மயிலம் அருகே கள்ளக்கெளத்தூர் கிராமத்தில், உள்ள டிரான்ஸ்பார்மரில், இருந்து 195 லிட்டர் ஆயில் மற்றும் 36 கிலோ செப்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலம் மின்சார வாரிய இளநிலை பொறியாளர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
