sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டில் நகைகள் மாயம் போலீசில் பெண் புகார்

/

வீட்டில் நகைகள் மாயம் போலீசில் பெண் புகார்

வீட்டில் நகைகள் மாயம் போலீசில் பெண் புகார்

வீட்டில் நகைகள் மாயம் போலீசில் பெண் புகார்


ADDED : ஆக 14, 2025 12:40 AM

Google News

ADDED : ஆக 14, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : வீட்டில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை காணவில்லை என போலீசில் பெண் புகார் செய்துள்ளார்.

செஞ்சி அடுத்த மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மனைவி பச்சையம்மன், 48; இவர், செஞ்சி போலீசில் கொடுத்துள்ள புகாரில், தனது வீட்டு படுக்கை அறையில் துணிப்பையில் சுற்றி வைத்திருந்த 3 சவரன் தங்க செயின், 1சவரன் கம்மல், 1 சவரன் ஜிமிக்கி, 2 கிராம் மதிப்புள்ள மோதிரம் மற்றும் தங்க நாணயம் என 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை காணவில்லை எனவும், இது குறித்து அதே பகுதி சேர்ந்த பெண் ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us