தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : டிச 09, 2024 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2024 04:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலம் : குடும்பத் தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மயிலம் அடுத்த சின்ன வளவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ், 42; தொழிலாளி. இவரது மனைவி சுகுணா. இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த மகேஷ் நேற்று முன்தினம், வீட்டில் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், மயிலம் கேணிப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us