sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மீன் வியாபாரி மீது தாக்குதல் வாலிபர் கைது

/

மீன் வியாபாரி மீது தாக்குதல் வாலிபர் கைது

மீன் வியாபாரி மீது தாக்குதல் வாலிபர் கைது

மீன் வியாபாரி மீது தாக்குதல் வாலிபர் கைது


ADDED : மே 15, 2025 11:34 PM

Google News

ADDED : மே 15, 2025 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மீன் வியாபாரியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் வி.மருதுாரை சேர்ந்தவர் நவ்ஷாத், 48; சாலாமேடு மணி நகர் பாலம் அருகே மீன் கடை வைத்துள்ளார். கடந்த 13ம் தேதி இவரது கடைக்கு வந்த அண்ணா நகரை சேர்ந்த சதீஷ்கண்ணன், 29; என்பவர், சங்கரா மீனை குறைந்த விலைக்கு கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த நவ்ஷாத்தை, சதீஷ்கண்ணன் திட்டி தாக்கினார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து சதீஷ்கண்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us