/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போலீஸ் எஸ்.ஐ.,யை திட்டிய வாலிபர் கைது
/
போலீஸ் எஸ்.ஐ.,யை திட்டிய வாலிபர் கைது
ADDED : ஆக 21, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை ஆபாசமாக திட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய், ஜானகிபுரம் ரயில்வே கேட் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, விழுப்புரம் அபிராமேஸ்வரர் நகரை சேர்ந்த ஆசிப், 29; என்பவர் அங்கு மது அருந்தியதை, சப் இன்ஸ்பெக்டர் விஜய் எச்சரித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த ஆசிப், சப் இன்ஸ்பெக்டர் விஜயை ஆபாசமாக திட்டினார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து ஆசிப்பை கைது செய்து விசாரிக்கின்றனர்.