sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது

/

காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது

காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது

காதலை துண்டித்த பெண் குடும்பத்தினர் மீது தாக்குதல் செஞ்சியில் வாலிபர் கைது


ADDED : ஜூன் 03, 2025 12:14 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: காதலை துண்டித்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி அடுத்த வேளாமை கிராம் யாசகம் மனைவி கல்யாணி, 45; இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பட்டதாரியான இவரது மகள் அதே கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ரமேஷ், 27; என்பவரை காதலித்து வந்தார்.

ரமேஷின் நடத்தை சரியில்லாததால், அவருடன் பேசுவதை கல்யாணி மகள் நிறுத்தி விட்டார். வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது.

இதனால் ஆத்திரமான ரமேஷ் தனது தந்தை ஏழுமலை, தாய் சிவகாமியுடன் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, கல்யாணியின் வீட்டிற்கு சென்று கல்யாணி, அவரது மகள், மகன், மருமகள் ஆகியோரை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி அனைத்து மகளிர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிந்து ரமேஷை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us