sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் மோதி வாலிபர் பலி

/

பைக் மோதி வாலிபர் பலி

பைக் மோதி வாலிபர் பலி

பைக் மோதி வாலிபர் பலி


ADDED : அக் 21, 2025 09:36 PM

Google News

ADDED : அக் 21, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையை கடந்தவர் பைக் மோதி இறந்தார்.

விழுப்புரம், முத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் கலைசெல்வன், 28; இவர், நேற்று முன்தினம் சித்தேரிக்கரை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையை கடந்தபோது, விழுப்புரம் - சென்னை நோக்கி மதுவிநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தபாபு, 38; என்பவர் ஓட்டி வந்த பைக், கலைச்செல்வன் மீது மோதியது.

படுகாயமடைந்த கலைச்செல்வன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us