/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி
/
கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி
ADDED : ஏப் 05, 2025 04:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.
செஞ்சி அடுத்த கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் சதீஷ்குமார், 31; திருமணம் நடந்து, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தந்தையுடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் 12:00 மணியளவில் விவசாய நிலத்தில் கிணற்றின் அருகே நடந்து சென்ற போது வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்தார்.
உடன் அவரை மீட்டு சென்னையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.