/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
----சேத்துார் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்
/
----சேத்துார் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்
ADDED : மார் 17, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே சேத்துார் மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு பால் பன்னீர், இளநீர், தேன் உட்பட 16 வகை அபிஷேகங்கள் ஆராதனை வழிபாடு தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவில் சேத்துார், முகவூர், தளவாய்புரம், தேவதானம், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
மார்ச் 24ல் பூக்குழி விழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா தலைவர் வீரமணி,  செயலாளர் காந்தி நாயக்கர், பொருளாளர் முத்துக்குமார் செய்தனர்.

