/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--மாயூரநாத சுவாமி கோயில் தேரோட்டம்-
/
--மாயூரநாத சுவாமி கோயில் தேரோட்டம்-
ADDED : ஜூன் 22, 2024 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாத சாமி கோயில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இக்கோயில் பத்து நாள் திருவிழா ஜூன் 13ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாநாட்களில் பூசப்புரம், சிம்ம வாகனம், கற்பக வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் சுவாமி அலங்காரம் வீதி உலா நடந்தது. ஜூன் 19ல் திருக்கல்யாணம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. சுவாமி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து தேரில் எழுந்தருளினார்.