/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
/
ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஆண்டாள் கோயில் தேரோட்டம் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ADDED : ஆக 06, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் 108 வைணவத் தலங்களில் பிரசித்திப் பெற்றது.
இங்கு ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 30 முதல் துவங்கி நடந்து வருகிறது. இதில் தேரோட்டம் நாளை(ஆக. 7) நடக்கிறது. இதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அதனை ஈடுசெய்யும் விதமாக ஆக., 3 வது சனிக்கிழமையான ஆக. 17பணிநாளாக அறிவிக்கப்படுகிறது, என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.