தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நீட் பயிற்சி: கலெக்டர் ஆய்வு

நீட் பயிற்சி: கலெக்டர் ஆய்வு

நீட் பயிற்சி: கலெக்டர் ஆய்வு


ADDED : ஏப் 11, 2024 06:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 06:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி பள்ளியில் நடக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையத்தினை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் நீட் தேர்வில் படித்து வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை மாணவர்களுக்கு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us