ADDED : செப் 15, 2024 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி: திருச்சுழி கோர்ட் வளாகத்தில் புதியதாக இசேவை மைய திறப்பு விழா நடந்தது.
மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதிபதியும், திருச்சுழி வட்ட சட்ட பணிகள் குழு தலைவர் முத்து இசக்கி திறந்து வைத்தார். மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் கம்ப்யூட்டர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இங்கு செய்யப்படும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். வக்கீல்கள், கோர்ட் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.