/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மகரிஷி வித்யா மந்திரில் விளையாட்டு விழா
/
மகரிஷி வித்யா மந்திரில் விளையாட்டு விழா
ADDED : ஆக 18, 2024 05:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார், : ஸ்ரீவில்லிபுத்துார் மகரிஷி வித்யா மந்திர் மலர் மழலையர் துவக்கப்பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ. உயர்நிலைப்பள்ளிகள் சார்பில் விளையாட்டு தின விழா நடந்தது.
பள்ளி தாளாளர் குருவலிங்கம் தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி சித்ரா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட அதலடிக் அசோசியேஷன் செயலாளர் சிவராஜ் போட்டிகளை துவக்கி வைத்தும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் பேசினார்.
விழாவில் பள்ளி முதல்வர்கள் கமலா, சிவப்பிரியா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.