sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மாவட்ட மாநாடு

/

மாவட்ட மாநாடு

மாவட்ட மாநாடு

மாவட்ட மாநாடு


ADDED : ஜூலை 13, 2011 10:18 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம் சார்பில் ராஜபாளையத்தில் மாவட்ட மாநாடு மற்றும் பொன்விழா கருத்தரங்கு நடந்தது.

பொருளாளர் சாந்திலால் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி ராமசாமி துவக்கி வைத்தார். லிங்கம் எம்.பி., பேராசிரியர் கமலா வரவேற்றனர். பேராசிரியர் முத்துமோகன், வக்கீல் பால்ராஜ், ஆசிரியர் தங்கராஜ் பல்வேறு தலைப்புகளில் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஞானன் தலைமையில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்ட தலைவராக ஸ்ரீபதி, துணைதலைவர்களாக மணியன், பாலசந்திரன், செயலாளராக கண்மணி ராசா, துணைசெயலாளர்களாக அபூர்வன் ராசா, சுவாமிநாதன், பொருளாளராக டாக்டர் சாந்திலால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கவிஞர் முருகேசன் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us