sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

10 கி., கஞ்சா பதுக்கல் வாலிபர்கள் கைது

/

10 கி., கஞ்சா பதுக்கல் வாலிபர்கள் கைது

10 கி., கஞ்சா பதுக்கல் வாலிபர்கள் கைது

10 கி., கஞ்சா பதுக்கல் வாலிபர்கள் கைது


ADDED : ஜூலை 28, 2024 04:12 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 04:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அருகே ரோசல்பட்டி பகுதியில் ஊரகப் போலீஸ் எஸ்.ஐ., அங்காளேஸ்வரன் தலைமையில் தடை புகையிலை, கஞ்சா விற்பனை தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது திரவியநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா 24, அண்ணாநகரைச் சேர்ந்த விஜய் 23,சேர்ந்து சூர்யாவின் வீட்டு சோபா அடியில் 4 பொட்டலங்களில் சுமார் 10 கி கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்து கைது செய்தனர்.

இவர்களை சாத்துார் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us