/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போலீஸ் குடும்பத்துக்கு ரூ.25.27 லட்சம் நிதியளிப்பு
/
போலீஸ் குடும்பத்துக்கு ரூ.25.27 லட்சம் நிதியளிப்பு
போலீஸ் குடும்பத்துக்கு ரூ.25.27 லட்சம் நிதியளிப்பு
போலீஸ் குடும்பத்துக்கு ரூ.25.27 லட்சம் நிதியளிப்பு
ADDED : ஜூலை 05, 2024 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்- விருதுநகர் மாவட்ட போலீசில் பணிபுரிந்த கான்ஸ்டபிள் டேவிட் சுதர்சன ராஜா, 2023 டிச. 17ல் பலியானார்.
இவருடன் தமிழக போலீஸ் துறையில் 2009 ஆண்டு பணியில் சேர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் 4787 போலீசாரிடம் இருந்து உதவும் அன்பு உள்ளங்கள் மூலம் ரூ. 25 லட்சத்து 27 ஆயிரத்து 892 திரட்டப்பட்டது.
இந்த தொகை டேவிட் சுதர்தன ராஜாவின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டது.