sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரூ.3.67 லட்சம் பறிமுதல்

/

ரூ.3.67 லட்சம் பறிமுதல்

ரூ.3.67 லட்சம் பறிமுதல்

ரூ.3.67 லட்சம் பறிமுதல்


ADDED : மார் 26, 2024 11:55 PM

Google News

ADDED : மார் 26, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி பகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 3 லட்சத்து 67 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரையிலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 16 லட்சத்து 6 ஆயிரத்து 340 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இன்று ஒரு நாள் மட்டும்பல்வேறு நபர்களிடமிருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டது.

ஐந்து நாட்களில் இதுவரையிலும் அனுமதி இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 16 லட்சத்து 6 ஆயிரத்து 340 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us