/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கணித தேர்வில் 577 பேர் ஆப்சென்ட்
/
கணித தேர்வில் 577 பேர் ஆப்சென்ட்
ADDED : ஏப் 02, 2024 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் நேற்று நடந்த 10ம் வகுப்பு கணிதத்தேர்வில் 577 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
விருதுநகரில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் துவங்கி நடந்துவருகின்றன.
இதில் கணிதத்தேர்வில் 12 ஆயிரத்து 367 மாணவர்கள், 12 ஆயிரத்து 972 மாணவிகள் என 25 ஆயிரத்து 339 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 12 ஆயிரத்து 016 பேரும், 12 ஆயிரத்து 746 பேரும் என 24 ஆயிரத்து 762 பேர் தேர்வு எழுதினர். 577 பேர் ஆப்சென்ட் ஆகினர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

