/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 6 பேர் கைது
/
மண்ணுளி பாம்பை விற்க முயன்ற 6 பேர் கைது
ADDED : ஜூன் 25, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் பாண்டியன் நகரில் நேற்று முன் தினம் சுரேஷ்,50, என்பவர் வீட்டில் இருந்து நான்கு கிலோ எடையுள்ள ஒரு மண்ணுளி பாம்பை மதுரை வனக்குற்ற புலனாய்வு பிரிவினர் கைப்பற்றினர்.
இது தொடர்பாக சுரேஷ், ஞானசேகர், அர்ச்சுனன், கடற்கரை, ரவி, திருப்பூர் சேகரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜே.எம். 2. நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தினர். பின்னர் விருதுநகர் சிறையில் அடைத்தனர்.