ADDED : ஜூலை 31, 2026 05:20 PM
அ நிறம் | அளவு
சாத்துார், ஆக.
1-
சாத்துார் இருக்கன்குடி ரோட்டில் ராஜரத்தினம் பேவர் பிளாக்கல் தயாரிக்கும் இடத்தின் அருகே அரசு அனுமதி இன்றி சூரார் பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் 40. மீனம்பட்டியை சேர்ந்த அந்தோணி முத்து 47. கீழஈரால் மாரியப்பன் 48. திருத்தங்கல் சிங்கராஜ் 40. பேராபட்டி தங்கராஜ் 48. திருத்தங்கல் பால்சன் 26. சிவக்குமார் 26. தவசியப்பன் 46. வைரமுத்து 39. ஆகியோர் பட்டாசு தயாரித்தனர். போலீசார் ஒன்பது பேரையும் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களையும் கருவிகளையும் மற்றும் காரையும் பறிமுதல் செய்து இவர்களை கைது செய்தனர். இவர்களை பட்டாசு செய்யும் பணியில் ஈடுபடுத்திய சாத்துார் செல்லியாரம்மன் கோயில் ராஜரத்தினம் 43 . திரு விருந்தான்பட்டி அருண் 40. ரகுநாத் 35.மீது வழக்கு பதிந்து அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
