ADDED : ஏப் 23, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி என்.
நெடுங்குளத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் 70. மதுரை செல்ல காரியாபட்டி பஸ் ஸ்டாண்டிற்கு உறவினர்களுடன் வந்தவர் பஸ் ஏற ரோட்டை கடக்க முயன்றபோது, மதுரை பி.பி குளத்தைச் சேர்ந்த டிரைவர் சப்பாணிதேவன் ஓட்டி வந்த தனியார் பஸ் மோதியதில் மூதாட்டிக்கு கை முறிவு ஏற்பட்டது. காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

