/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
புது புது கலெக்ஷன்களுக்கு ஜெய பிரபா ஜுவல்லர்ஸ், சாந்தா சில்க்ஸ்
/
புது புது கலெக்ஷன்களுக்கு ஜெய பிரபா ஜுவல்லர்ஸ், சாந்தா சில்க்ஸ்
புது புது கலெக்ஷன்களுக்கு ஜெய பிரபா ஜுவல்லர்ஸ், சாந்தா சில்க்ஸ்
புது புது கலெக்ஷன்களுக்கு ஜெய பிரபா ஜுவல்லர்ஸ், சாந்தா சில்க்ஸ்
ADDED : அக் 01, 2025 12:00 AM
தெ ன் தமிழகத்தின் வர்த்தக முன்னோடிகளில் ஒருவரான கே.வி.கே.ஆர். பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ ஜெய பிரபா குழுமம் இன்று தமிழகத்தின் பிரபல ஆபரண நிறுவனங்களில் ஒன்றாக பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு உள்ளது.
இதுகுறித்து பிரபாகரன் கூறியதாவது : ரத்தின வியாபாரத்தில் கிடைத்த அனுபவத்தை பயன்படுத்தி நானும் எனது சகோதரர் தனசேகரனும் எங்கள் குடும்பத் தொழிலை நிறுவனமாக பரிணமிக்க செய்யும் நோக்கத்துடன் மதுரை மேல செட்டி தெருவில் 1989 ல் ஸ்ரீ ஜெய பிரபா ஜுவல்லர்ஸ் கடையை துவங்கினோம்.
மதுரை மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகள் இருந்தும் வாடிக்கையாளர்கள் எங்கள் கடைக்கு சுப முகூர்த்தங்கள், பண்டிகைகள், திருவிழாக்கள், விசேஷங்கள், பொதுவான தேவைகளுக்கு பிளாட்டினம், வைரம், தங்க ஆபரணங்களை வாங்கிச் செல்லும் கைராசியான கடையாக உள்ளது. வாடிக்கையாளர்களின் தேவையை நன்கறிந்து பசும் தங்கத்தில் சிறந்த தொழில் திறனுடன் நகைகளை உயர்தரத்தில் உருவாக்கி புது புது கலெக்ஷன்களாக அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறோம்.
இந்த அனுபவத்துடன் தற்போது மதுரை சுற்றுப்பகுதி மக்களின் மக்களுக்கு உயர்தரமான பட்டாடைகளை வழங்க, மதுரை கே.கே., நகர், 80 அடி ரோட்டில் சாந்தா சில்க்ஸ் எக்ஸ் குளுசிவ் பெண்கள் எலைட் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. முழுவதும் உயர்தரமான பட்டு, தங்கம், வெள்ளி இழையோடிய ஜரிகைகளுடன் அனைத்தும் சொந்த தரியில் உருவாக்கப்பட்ட பட்டுப் புடவைகள் வியக்க வைக்கும் கலெக்ஷன்கள் உள்ளது. சுப முகூர்த்தங்கள், திருவிழாக்கள், பண்டிகை விசேஷங்களுக்கு அணிந்து செல்ல கைராசியான கலெக்சன், அன்றாட நிகழ்வுகளிலும் உங்களை ஒரு எலைட் பெண்மணியை வெளிப்படுத்தும் விதவிதமான கனெக்சன்கள் ஏராளம் ஏராளமாக உள்ளது. அனைத்து ரகங்களும் ஸ்ரீ ஜெய பிரபா குழுமத்தின் தாரக மந்திரமான உயர்தரம், நியாயமான விலையில் கிடைக்க செய்கிறோம். எங்களின் தங்கப் பாரம்பரியத்திற்கு மதிப்புமிகு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பது போல், புதிய உதயமான சாந்தா சில்க்ஸ் பட்டு மாளிகைக்கும் ஆதரவு அளித்து வருகின்றனர்.