/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.,யில் கருப்பு கொடி கட்டியவர் மீது வழக்கு
/
ஸ்ரீவி.,யில் கருப்பு கொடி கட்டியவர் மீது வழக்கு
ADDED : ஆக 16, 2024 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ரைட்டன் பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்.ஆதி தமிழர் கட்சி ஆதரவாளர்.
இவர் அத்தெருவில் உள்ள அரசு மாணவியர் விடுதி இடத்தில் சமுதாய கூடம் கட்டுவதற்கு கேட்ட பிரச்னை நிலுவையில் உள்ள நிலையில், நேற்று சுதந்திர தினத்தை அவமதிக்கும் வகையில் அப்பகுதியில் உள்ள மரங்களில் கருப்பு கொடி கட்டியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் பாலமுருகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

