டில்லிக்கு என்றைக்குமே 'அவுட் ஆப் கன்ட்ரோல்' தான்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
டில்லிக்கு என்றைக்குமே 'அவுட் ஆப் கன்ட்ரோல்' தான்: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : டிச 10, 2025 01:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: 'தமிழகம் என்றைக்குமே டில்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டில்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகத்துக்கு வர நினைத்தால், ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்.
தமிழகம் என்றைக்குமே ஆணவம் பிடித்த டில்லிக்கு 'அவுட் ஆப் கன்ட்ரோல்' தான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

