/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கஞ்சா பதுக்கல் மூவர் மீது வழக்கு
/
கஞ்சா பதுக்கல் மூவர் மீது வழக்கு
ADDED : ஜூன் 19, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் ஓடைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் இந்திரா 48, பொன்னுபாண்டி 25, பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சம்பத்குமார் 23.
இவர்கள் மூவரும் ஒடைப்பட்டி கஸ்துாரிபாய் நகரில் 800 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததை ஊரகப்போலீஸ் எஸ்.ஐ., அங்காளேஸ்வரன் பறிமுதல் செய்து வழக்கு பதிந்தார்.