/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மூட்டு தேய்மானத்திற்கு நிரந்தர தீர்வு மொபைல் பேரிங் மூட்டு அறுவை சிகிச்சை

ADDED : ஜூன் 27, 2024 05:06 AM
மூட்டு தேய்மானத்திற்கு நிரந்தர தீர்வு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே சாதாரண மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு மேடு பள்ளத்தில் நடப்பதோ, சம்மனமிட்டு உட்காருவதோ, குத்த வைத்து அமர்வதோ கூடாது. இது வேலை செய்பவர்களுக்கும், வாகனம் இயக்குபவர்களுக்கும் விவசாயம் செய்பவர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இப் பிரச்சனையை தீர்வாக புதிதாக அறிமுகப்படுத்திய செயற்கை மூட்டு தான் மொபைல் பேரிங் ஹை பிளக்சன் எல்.சி.எஸ் மூட்டு.
இந்த நவீன செயற்கை மூட்டு பொருத்தி மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நபர்கள் தங்கள் வேலைகளை எந்தவித அசவுகரியங்கள் இன்றி சிறப்பாக செய்ய முடியும்.
இந்த செயற்கை மூட்டு குறைந்த பட்சம் 20 முதல் 25 ஆண்டு உழைக்க வல்லது. எந்த வயதினருக்கும் உடல் பருமன் உள்ளவர்க்கும் இந்த மொபைல் பேரிங் மூட்டு உதவும்.
இந்த நவீன மூட்டினை பொருத்த மருத்துவருக்கு சிறப்பு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் 20 வருட அறுவை சிகிச்சை அனுபவம் உள்ள என்னை ஏ.கே ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அணுகலாம்.
- டாக்டர் ஆனந்த கிருஷ்ணன் ராஜபாளையம்
97872 94757.