/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாதுகாப்பின்றி வெடி கொண்டு சென்றவர் கைது
/
பாதுகாப்பின்றி வெடி கொண்டு சென்றவர் கைது
ADDED : ஆக 25, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்தவர் சந்திரமூர்த்தி,41, இவர் நேற்று முன்தினம்தனது டூவீலரில், காடனேரி மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் பகுதியில் பாதுகாப்பின்றி எளிதில் தீப்பற்றும் வகையில் 15 கிலோ வெடிகளை கொண்டு சென்றுள்ளார்.
நத்தம்பட்டி எஸ்.ஐ. முருகானந்தம், அவரை கைது செய்து டூவீலரை பறிமுதல் செய்தார்.

