ADDED : ஆக 03, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் கொலூர்பட்டி தெருவை சேர்ந்தவர் உத்தமராஜா, 25, நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வீட்டின் முன்பு தனது டூவீலரை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலை 12:40 மணியளவில் அவரது டூவீலர் தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.