/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போதை பொருட்கள் விற்றால் நடவடிக்கை
/
போதை பொருட்கள் விற்றால் நடவடிக்கை
ADDED : ஜூன் 25, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: புகையிலை பொருட்கள், கூல் லிப், கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை, சட்ட விரோத மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
90427 38739 என்ற எண்ணிலும், கஞ்சா விற்பனை தொடர்பாக94439 67578என்ற எண்ணிலும் வாட்ஸ் ஆப் மூலமாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர் பற்றி விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும்.
மேலும் கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். கூல் லிப், புகையிலை, கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.