ADDED : மார் 22, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துாரில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இன்ஸ்பெக்டர் ஆதி லிங்கம் போஸ் தலைமையில் எஸ். ஐ., அருண்குமார் முன்னிலை வகித்தார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தெருமுனைப் பிரச்சாரம், பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்கள் குறித்தும் பிரச்சாரத்திற்கு முன் அனுமதி பெறுவது குறித்தும் போலீசார் விளக்கினர். இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க., காங்., விடுதலை சிறுத்தைகள் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூ.,இ. கம்யூ., உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

