ADDED : ஆக 22, 2024 02:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர்-சிவகாசி ரோட்டில் உள்ள ராகவேந்திரா சுவாமி மந்திராலய மடத்தில் 353வது ஆராதனை மகோற்ஸவ விழா மடாதிபதி சுபுதேந்திர சுவாமி தலைமையில் நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை பொறியாளர் சிவக்குமார், கஜேந்திரன், மாரிமுத்து, ராகவேந்திரர் பக்தர்கள் குழுவினர் செய்தனர்.