ADDED : ஆக 27, 2024 06:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியில் 2000 முதல் 2003 வரை பிகாம் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கமம் நடந்தது. மாணவர்கள் தங்களது தாய் தந்தை மனைவி குழந்தைகளுடன் குடும்பமாக கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாணவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
கலை நிகழ்ச்சிகள் நடந்தது, தங்களது பேராசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர். கல்லூரிக்கு மின்விசிறிகள் வழங்கினர்.

