தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு


ADDED : ஆக 17, 2024 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2024 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்; விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி வணிகவியல் துறையில் 2020-23 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.

இதில் துறைத் தலைவர் செல்வநாதன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், முன்னாள் மாணவர்கள் 44 பேர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கலைசிகாமணி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us