/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம்
/
விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம்
ADDED : ஏப் 07, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 1 முதல் துவங்கி நடந்து வருகிறது. சிவகாசி கல்வி மாவட்டத்தில் ராஜபாளையம் எஸ்.எஸ்., ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வு அலுவலர் முன்னிலையில் 6 உதவி தேர்வர்களை கொண்டு பிளஸ் டூ வினாத்தாள் திருத்தும் பணிகள் துவங்கியது.
விருதுநகர் கல்வி மாவட்டத்தில் விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதே நிலையிலான அலுவலர்களை கொண்டு திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

