ADDED : மே 19, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : அன்னை சிவகாசிபுரத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி 40. இவர் இறைவன் அருள் நிறுவனத்தில் நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகிறார்.
இவரை மே 15 மதியம் 2:00 மணிக்கு காமாட்சி, கார்த்திக், தயாநிதி, அடையாளம் தெரியாத நபர் ஆகியோர் சேர்ந்து தாக்கியதில் பால்பாண்டி காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

