/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோயில் உண்டியல் திருட்டு புகார் கொடுத்தவர் மீது தாக்குதல்
/
கோயில் உண்டியல் திருட்டு புகார் கொடுத்தவர் மீது தாக்குதல்
கோயில் உண்டியல் திருட்டு புகார் கொடுத்தவர் மீது தாக்குதல்
கோயில் உண்டியல் திருட்டு புகார் கொடுத்தவர் மீது தாக்குதல்
ADDED : ஆக 03, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி நாசர் புளியங்குளத்தை சேர்ந்த சதுரகிரி. அங்குள்ள சடச்சியம்மன் கோயில் உண்டியல் திருட்டு தொடர்பாக ஆன்லைனில் புகார் அளித்தார்.
விசாரணைக்காக ஆவியூர் போலீஸ் ஸ்டேஷன் சென்றபோது, அங்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய பொண்ணுக்காளை, ரவிச்சந்திரன், முத்துராமலிங்கம், சந்தனம், கருப்பசாமி, கல்யாணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.