ADDED : ஜூன் 16, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி குறவைகுளத்தைச் சேர்ந்தவர்கள் ராமர் 68. உமா மகேஸ்வரி 35.
பனைக்குடி டாஸ்மாக் அருகே இருவரும் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர்.
தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராமரை, உமாமகேஸ்வரி, இவரது கடையில் வேலை பார்த்த மாணிக்கனேந்தலைச் சேர்ந்த சேகர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.