
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : காரியப்பட்டி அருகே நாசர் புளியங்குளம் சடச்சியம்மன் கோயிலில் ஆடி 18ம் பெருக்கை முன்னிட்டு ஊர்காவலன், கருப்பசாமி, பேச்சியம்மன் உள்பட 21 பரிவார தெய்வங்களுக்கு உற்ஸவ விழா நடந்தது.
இதில் சடச்சியம்மனுக்கு 21 அபிஷேகங்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.