தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ எழுத்தாளர் சந்திப்பு

எழுத்தாளர் சந்திப்பு

எழுத்தாளர் சந்திப்பு


ADDED : மே 28, 2024 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2024 05:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 281 ஆவது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.

தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். எழுத்தாளர் பொன்முருகன், மோகன் இசை பாடல்கள் பாடினர். எழுத்தாளர் தேவிபாலா குணசேகரனின் கவிதை நூல்களை புலவர் சிவனனைந்த பெருமாள் உட்பட பலர் விமர்சனம் செய்து பேசினர். எழுத்தாளர் தேவி பாலா ஏற்புரையாற்றினார். அவருக்கு தத்துவ கவிஞர் என்ற விருது வழங்கப்பட்டது. பின்னர் பேராசிரியர் சிவனேசன் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. செயலாளர் அடைக்கலம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us