sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

/

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி


ADDED : ஏப் 15, 2024 12:50 AM

Google News

ADDED : ஏப் 15, 2024 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி,- நரிக்குடி கணையமறித்தான் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் 48. ஆட்டோ டிரைவர். இருஞ்சிறை அருகே ரயில்வே இருப்பு பாதையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதற்கு பணியாளர்களை ஆட்டோவில் ஏற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை பணியாளர்களை ஏற்றுவதற்கு ஆட்டோவில் சென்ற போது தர்மம்- மணிக்கட்டியேந்தல் ரோட்டில் முள்ளிக்குடி பாலம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us