sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விழிப்புணர்வு

/

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு


ADDED : ஏப் 07, 2024 06:08 AM

Google News

ADDED : ஏப் 07, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி நடந்த முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்களுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது: வளர்ச்சி அடையக்கூடிய ஜனநாயகத்தில் ஓட்டுரிமை என்பது மிக முக்கியமானது. அந்த உரிமை இன்று எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது. அதை நாம் கவனத்தோடும் முழுமையாகவும் பதிவு செய்ய வேண்டும்.

வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவர். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும், என்றார்.






      Dinamalar
      Follow us