நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு முதல் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரி இயக்குனர் விக்னேஸ்வரி தலைமை வகித்தார். முதல்வர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். டீன் மாரிசாமி வாழ்த்தினார்.
கலெக்டர் ஜெயசீலன் பேசினார். ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம் வெம்பக்கோட்டை தாலுகா அலுவலக அதிகாரிகள் செய்தனர்.

