நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கலில் உள்ள தீப்பெட்டி. அச்சகத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு போலீசார் சார்பில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார் மது விலக்கு சிறப்பு எஸ்.ஐ., கருப்பசாமி போதைப் பொருள் குறித்து தொழிலாளர்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதேபோல் சிவகாசி அருகே பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.