நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் மாணவர் சேவை மையம், என்.எஸ்.எஸ்., சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது.
இதில் திருத்தங்கல் போக்குவரத்து எஸ்.ஐ., செந்தில்வேல், என்.எஸ்.எஸ்., அதிகாரி மகாலெட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர். திட்ட அதிகாரி அருஞ்சுனைக்குமார் நன்றி கூறினார்.