ADDED : ஜூலை 19, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஜூலை 20 -
விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு மாரத்தான், வாக்கத்தான் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ., செல்வம், மெர்கண்டைல் வங்கி செயல் துணைத் தலைவர் அசோக், டாக்டர் தீபன், நகராட்சி தலைவர் மாதவன், ராஜேஸ்வரி சில்க்ஸ் உரிமையாளர் செந்தில் பாபு ஆகியோர் துவங்கி வைத்தனர்.
