ADDED : ஜூலை 12, 2024 03:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் உலக மக்கள் தினத்தை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.
இதில் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, டீன் சீதாலட்சுமி, விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.