ADDED : செப் 01, 2024 11:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர், : விருதுநகர் அன்னை அறக்கட்டளை, வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி என்.எஸ்.எஸ்., சார்பில் துாய்மை குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அறக்கட்டளை செயலாளர் ஜெயக்குமரன் தலைமையில் நடந்தது.
இதில் என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் சங்கரேஸ்வரி, ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா உள்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.